மனித முகத்தோடு பிறந்த அதிசய மீன்! கண் திறந்து பார்க்கும் ஆச்சரியம்! வைரலாகும் அரிய காட்சி!

0

மனித முகம் கொண்ட அதிசய மீன் ஒன்று கண்டெக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் பேத்தா இனத்தை சேர்ந்தது எனவும் இதற்கு கண் உட்பட வாய், மூக்கு, காது ஒரு வாலும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், இது அதிகம் ஆழ்கடலில் காணப்படுவதாக கடலியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இது குறித்த காணொளிகள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

Previous articleசிப்பிக்குள் இருக்கும் அதிசய பொருள்! கோடிக்கணக்கில் விற்கப்படும் ஆபரணமானது எப்படி! வைரலாகும் அரிய காட்சி!
Next articleஆற்றுக்குள் போன சிறுமியை மீட்டு வந்த நாய்! இணையத்தில் பார்வையாளர்களை வியக்க வைத்த காணொளி!