உலகில் இயற்கையாக நடைபெறும் அதிசயங்கள் ஏராளம். ஆனால் இயற்கையே பூமிக்கு வரும் போது அது பேரதியமாக இருக்கும்.
மண்னை பிளந்து கொண்டு பூமியை நோக்கி தாவரங்கள் வளரும் அதிசய காட்சி ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதனை பார்த்து இன்றைய விஞ்ஞானிகளும் வாயடைத்து போகின்றனர். குறித்த காட்சியை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.




