போதையில் நடிகையை வர்ணித்த பிரபல நடிகர்!

0

தமிழ் சினிமாவில் சிறு சிறு நடிகர் நடிகைகள் வளர்ந்து வரும் நிலையில் அவர்களுக்கான பட வாய்ப்புகள் கிடைக்காததால் பல முயற்சிகள் எடுத்து வீணாகி காணாமல் போய்விடுகிறார்கள்.

அந்தவகையில் தமிழில் தெகிடி படத்தின் மூலம் அறிமுகமாகி சில படங்களில் நடித்து வருபவர் அசோக் செல்வன். இவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் ஒ மை காட் படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருப்பவர் நடிகை வானி பூஜன். இவர் தமிழ்ல் தெய்வமகள் சீரியல் மூலமாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். சின்னத்திரையில் குட்டி நயன் தாரா என்று அழைக்கப்படும் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க காத்திருந்து தற்போது பல படங்கள் கையில் வைத்துள்ளார்.

அந்தவகையில் ஒ மை காட் படத்தில் கமிட்டாகி இருக்கும் இவரை நடிகர் அசோக் செல்வன் ஒரு ஹாட்டான பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக சென்ற தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி அஞ்சனா கொடுத்த ஒரு டாஸ்க்கில் எடுத்த புகைப்படத்தோடு, நான் போதையில் இல்லை. வாணி போஜன் அழகாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இதை ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் கலாய்த்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநெருக்கமான காட்சி, ரொமான்ஸ், ஹாட்டான ஆட்டம் என கலக்கிய இளம் நடிகை! லட்சம் கண்களை கவர்ந்த வீடியோ !
Next articleமீரா மிதுன் தீபாவழிக்கு போட்ட ஆடையை பார்த்தால் செத்தே போய்டுவீங்க ! என்ன கொடுமடா ! ஒரு வேளை பட்டாசு வெடிச்சிருக்குமோ !