போட்டோ பார்த்து பிரமித்த ரசிகர்கள்! காமெடியன் சூரி சிக்ஸ்பேக் வைத்து இப்படி மாறிவிட்டாரே!

0

நடிகர் சூரி இதுவரை காமெடி செய்து தான் நாம் பார்த்திருப்போம். காமெடிக்காக ஒரு சில கெட்டப்களை அவர் போட்டும் நாம் பார்த்திருப்போம்.

ஆனால் முதல்முறையாக சூரி பெரிய அளவில் மெனக்கெட்டு 8 மாதம் உழைத்து சிக்ஸ் பேக் வைத்துள்ளார் அவர்.

இந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு அவரை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.

Previous articleஉடலில் உள்ள கொழுப்புக் கட்டிகளை கரைக்க வேண்டுமா? இதோ ஓர் எளிய வழி!
Next articleஅதிர்ச்சியில் சவுதி இளவரசி! 8,00,000 யூரோ பெறுமதிப்பான நகை ஒன்று திருட்டு!