பொரித்த மீனை கண்டு அதிர்ச்சியடைந்த பூனை! ஏன் தெரியுமா! ரியாக்சன நீங்களே பாருங்க!

0
320

நம்மில் பலருக்கு பூனை வளர்ப்பு என்றாலே ஒரு தனி பிரியம். இந்த காணொளி பூனைக் காதலர்களுக்கானது.

பூகைக்கு வாய்பேச முடியாது என்றாலும் அவை நடந்து கொள்ளும் வித்தில் என்ன சொல்லுகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

பூனைகள் தன்னை தானே கவனித்துக் கொள்வதில் மிகவும் தேர்ச்சி வாய்ந்தவை. அது மாத்திரம் இல்லை அவை மிகவும் சென்சிட்டிவ்வானவையும் கூட.

பூனையை வளர்க்கும் போதும், அவற்றுடன் நேரத்தினை செலவு செய்யும் போதும் எம்மை நாமே மறந்து விடுகின்றோம். அவை செய்யும் குறும்புகளை பற்றி செல்ல நாட்கள் போதாது. இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காட்சி.

Previous articleபல்லாயிரக்கணக்கான தமிழர்களை அடிமையாக்கிய இளைஞரின் குரல்! ஒரே ஒரு முறை கேட்டாலே போதும்!
Next articleஅறுவை சிகிச்சையின் போது புளுவாய் துடித்த இளம்பெண்! வெளிச்சத்திற்கு வந்த பிரபல மருத்துவமனையின் முகத்திரை!