Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam பொம்மை போல மாப்பிளையை ஆட்டி வைக்கும் ஈழத்து பெண்! கல்யாண வீட்டில் நடக்கும் கூத்தை பாருங்க!...

பொம்மை போல மாப்பிளையை ஆட்டி வைக்கும் ஈழத்து பெண்! கல்யாண வீட்டில் நடக்கும் கூத்தை பாருங்க! பல மில்லியன் பேர் ரசித்த காட்சி!

0
492

அனைவரின் வாழ்விலும் திருமணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.

ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. சொந்தங்கள் கூடி ஆசிர்வதித்து சந்தோஷம் பொங்கி வழியும் நாள்.

அப்படிப்பட்ட திருமணத்தில் நீங்களும் உங்கள் துணையும் பாட்டு பாடி, ஆடி உங்கள் பந்தத்தை ஆரம்பித்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக காண்பவர் கண்ணெல்லாம் உங்கள் மேல் தான்.

ஈழத்து பெண்ணின் காதல் திருமணத்தின் போது கல்யாண பெண் மாப்பிளையை பாடாய் படுத்தி எடுக்கின்றார்.

Previous articleமர்ம உறுப்பை துண்டித்து கொலை செய்த சைக்கோ! புகைப்படத்தை வெளியிட்ட பொலிசார்! அதிர்ச்சி தகவல்!
Next articleலண்டன் ரயில்வே நிலையத்தில் ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து கொட்டிய பண மழை!