பொது இடங்களில் உடை மாற்றும் பெண்கள் அனைவரும்…கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ!

0
1007

இந்த காலகட்டத்தில் பெண்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பு இல்லை என்பது நடக்கும் நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குளியல் அறை முதல் அவர்கள் தங்கும் அறை வரை எங்கு பார்த்தாலும் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை தெரிந்துகொள்ளாத பெண்கள் சிக்கலில் மாட்டுக்கொள்கிறார்கள்.

ரகசிய கேமரா இருப்பதை எப்படி கண்டறிவது? எப்போதும் வெளியில் சென்றால் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக துணிக்கடைக்கு செல்லும் போதும் சரி, ஹோட்டலுக்கு செல்லும் போதும் சரி உஷாராக இருக்க வேண்டும்.

பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கேமரா தயாரித்து சிலர் தவரான காரியங்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

Previous articleமார்பகத்தை அழகாக்க அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு கண்விழித்தபோது காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!
Next articleதாலி கட்டிய மனைவியின் வாயில் எலி மருந்தை ஊற்றிய கணவன்! அதிர்ச்சி சம்பவம்!