பெற்ற குழந்தைகளை கொலை செய்த‌ அபிராமி! கணவர் விஜய்க்கு ஆறுதல் சொன்ன ரஜினிகாந்த்!

0
351

தமிழகத்தை கடந்த 2 நாட்களாக 2 குழந்தைகளை அபிராமி என்ற பெண் கொன்ற சம்பவம் உலுக்கியுள்ளது.

கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தையை கொன்ற அந்த பெண்ணின் கணவன் விஜய் மிகுந்த மனவேதனையில் உள்ளார்.

இவரை அழைத்து சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார்.

Previous articleதிடீர் தற்கொலை செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை!‍‍‍ அதிர்ச்சியில் அவரது குடும்பம்!
Next articleஅதிர்ச்சி தகவலால் கதறும் அபிராமியின் கணவர்! குழந்தைகளுக்கு அபிராமி கொடுத்தது தூக்க மாத்திரைகள் அல்ல!