ஆபாச இணையதளங்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து உள்ளது.ஆபாசப்படங்களை பார்க்காதோர் இருக்கவே முடியாது என்பது போலதான் தற்போதைய சூழ்நிலை அமைந்துள்ளது.தினசரி கோடிக்கணக்கான புதிய வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றப்படுகிறது.இதில் பல வீடியோக்கள் அதில் இருக்கும் பெண்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது.மேலும் பல பெண்கள் தங்களின் புகைப்படங்கள் எப்படி ஆபாச இணையதளங்களுக்கு சென்றது என்பது கூட தெரியாமல் உள்ளனர்.அவர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தவே இந்த பதிவு.தெரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.




