பிரபல தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சியில் அண்மையில் பூவையார் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
அதில் டிடிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அரை புகழ்ந்து பாடல் ஒன்று பாடியுள்ளார்.
அந்த பாடலை கேட்டு அரங்கத்தில் எப்போவும் துறுதுறுன்னு இருக்கும் தொகுப்பாளினி டிடி நெகிழ்ச்சி அடைந்துள்ளார். குறித்த பாடல் வரிகளை பூவையார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த டிடி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பூவையாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், அதனை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: