புல்லரிக்க வைக்கும் காட்சி, அவமானப்பட்டு வெளியேறிய சொந்த ஊரில் கவினுக்கு கிடைத்த மரியாதை!

0

புல்லரிக்க வைக்கும் காட்சி, அவமானப்பட்டு வெளியேறிய சொந்த ஊரில் கவினுக்கு கிடைத்த மரியாதை!

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும் இன்னும் ஆர்மிக்களின் குரல் எழும்பிய வண்ணமே இருக்கின்றது. அதிலும் கவின் ஆர்மியின் குரல் ஓயாமல் ஒலித்துக்கொண்டே தான் இருக்கின்றது. தனது வாழ்க்கையில் பல கஷ்டங்களைக் கடந்து இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்த கவின் தனது சொந்த ஊரான திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது ரசிகர்கள், ரசிகைகள் கொடுத்த வரவேற்பினையும், எந்தவொரு ஆர்பாட்டமும் இல்லாமல் மிகவும் சாதாரணமான உடையில் வந்த கவினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவமானப்பட்டு வெளியேறிய சொந்த ஊரில் கவின், அவமானத்தையெல்லாம் எப்படி துடைத்து எறிந்திருக்கிறார் என்பதைக் காணொளியை அவதானித்தால் நிச்சயம் புரியும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிருமாவளவனை அவதூறாக பேசிய காயத்ரி ரகுராம் ! வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு!
Next articleடாப் 3-ல் எந்த நாடு இருக்கு தெரியுமா? உலகில் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியல் வெளியானது!