இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.
தற்போது கடன் வாங்குவது, ஒரு வேலையை செய்துவிட்டு அதற்கான கூலி பிறகு தருவதாக கூறி எஸ்கேப் ஆகும் மனிதர்களைக் காணலாம்.
ஒருவேலையினை கொடுப்பதற்கு முன்பு மற்ற இடங்களில் விசாரிப்பதை விட்டுவிட்டு அந்த வேலை முடிந்த பின்பு மற்ற இடங்களில் விசாரிப்பது சரியானதா?… மேலும் மனிதர்களாக இருந்தால் வாக்கில் சுத்தம் வேண்டும் என்பதை மிகவும் சிறப்பாக கூறியுள்ளனர்.