புத்தாண்டை நயன்தாரா காதலருடன் எவ்வளவு பிரமாண்டமான இடத்தில் கொண்டாடியுள்ளார் பாருங்க!

0

நயன்தாரா என்றாலே தமிழ் சினிமா நடிகைகளில் கொஞ்சம் ஸ்பேஷல் தான். அதனாலேயே அவரை லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கிறோம்.

இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வருவது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். இந்த காதல் இந்த வருடம் திருமணத்தில் முடியும் என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் புத்தாண்டிற்காக அழகிய நகரமான லாஸ் வேகாஸிற்கு சென்றுள்ளனர். அங்கு தான் அவர்கள் பிரமாண்டமாக தங்களது புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎனது அண்ணனிடம் 3 வயதில் கன்னித்தன்மையை இழந்தேன்: ஒரு பெண்ணின் பகிர்வு!
Next articleஎச்(சரிக்கை)ப் பதிவு! பெண் பிள்ளைகளே அவ(தா)னம் நமது நாட்டில் இப்படியும் நடக்கின்றது! ஜாக்(கிர)தை!