புதிய தொலைக்காட்சி ஆரம்பித்த சன் குழுமம்! இனி எப்போதுமே சீரியல் நிகழ்ச்சி தான்!

0
411

தமிழில் இருக்கும் தொலைக்காட்சிகளில் முதன்மையானது சன் டிவி. இப்போது வரை இந்த தொலைக்காட்சியின் டிஆர்பியை யாரும் வீழ்த்தவில்லை.

இதற்கு மேற்பட்ட காலங்களில் நடக்குமா பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலு இத்தொலைக்காட்சி இயக்கி வருகிறது. இப்போது பெங்காலியிலும் சென் பங்களா என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.

பிப்ரவரி 3ம் தேதியில் இருந்த வருமாம், சன் பங்கலா தொலைக்காட்சிக்கான முதல் வருடத்தில் மட்டும் ரூ. 150 கோடி செலவு செய்ய உள்ளார்களாம். இதை தொடர்ந்து மராத்தியிலும் தொடங்க இருக்கிறார்களாம், அது எப்போது என்பது இன்னும் உறுதியாகவில்லை.

Previous articleஇலங்கை பொலிஸாரை அதிர வைத்த துப்பாக்கி உற்பத்தி நிலையம்!
Next articleஇணையத்தை கலக்கும் வீடியோ!இந்த காட்சியை படம் பிடித்தவர் ‌எவ்வளவு பொறுமைசாலியா இருந்துருக்கனும்!