தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் யாஷிகா ஆனந்த். அதை தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.
ஆனால், அவரோ பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று பல சர்ச்சையில் சிக்கினார், தற்போது இவர் நடிப்பில் ஜாம்பி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் கவர்ச்சி உடையில் பீச்சில் வலம் வந்த காட்சி ஒன்று செம்ம வைரலாகி வருகின்றது, இதோ…
By the ocean ?! #blissful #goa #nature #goodvibes pic.twitter.com/tqQyenkjIM
— Yashika Aannand (@iamyashikaanand) September 18, 2019
 
            