பிரமாண்ட படம், சூப்பர் ஹீரோயின், அஜித் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி!

0

சரவணா ஸ்டோர் விளம்பரத்தை யாராலும் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. அதிலும், அந்த விளம்பரத்தில் கடை ஓனர் அண்ணாச்சியே நடித்தது செம்ம வைரல்.

யார் என்ன கலாய்த்தாலும் தனக்கு பிடித்ததை செய்து செம்ம மாஸ் காட்டியவர், இவர் தற்போது சுமார் ரூ 30 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரித்து நடிக்கவுள்ளதாக ஒரு பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

இப்படத்தை உல்லாசம் படத்தை இயக்கிய ஜுடி-ஜெர்ரி இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது, வட இந்தியாவிலிருந்து ஒரு சூப்பர் ஹீரோயினும் இப்படத்தில் கமிட் ஆகவுள்ளதாக கூறியுள்ளனர்.

இதுமட்டுமின்றி இப்படம் கமர்ஷியலாக மட்டுமில்லாமல், கருத்துள்ள படமாகவும் இருக்க வேண்டும் என்று அண்ணாச்சி கூறிவிட்டாராம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்த நயன்தாரா! நீங்களே பாருங்கள் இதை!
Next articleமகனை அருகில் வைத்துக்கொண்டு தாய் செய்த முகம்சுழிக்கும் காரியம்! மக்களே உஷார்!