பிரபல தொகுப்பாளினி ரம்யா அரைகுறை ஆடையுடன் வெளியிட்ட புகைப்படம்! இளைஞர்கள் மத்தியில் குவிந்து வரும் லைக்குகள்!

0
1058

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது.

ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது “ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்” ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா, தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.

சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர் தற்போது கோடை காலத்தை முன்னிட்டு மேகாலயா மற்றும் சிரபுஞ்சி சுற்றுலாவிற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து அவர் பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 26.03.2019 செவ்வாய்க்கிழமை ! Today Rasi Palan !
Next articleகப்பலுக்குள் நடந்த மரண போராட்டம்! உயிர் தப்பிய தம்பதிகளின் பதில்! டைட்டானிக் சம்பவத்தை நினைவுப்படுத்தியதா!