பிரபல தயாரிப்பாளர் 16 வயது சிறுமி உட்பட 100 பெண்களை சீரழித்தாரா? ஸ்ரீரெட்டியின் அடுத்த லீக்ஸ்!

0
625

நடிகை ஸ்ரீரெட்டி தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள் என திரைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் பலரது முகத்திரையை கிழித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் 16 வயது சிறுமி உட்பட, 100 பெண்களுக்கு மேல் பலரை பிரபல நிர்வாக தயாரிப்பாளர் வக்காடா அப்பா ராவ் என்பவர் சீரழித்துள்ளார் என்கிற தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது வரை அவர் வெளியிட்டதால் இது மிகவும் அதிகமான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரெட்டி தொடர்ந்து பல பிரபலங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டதற்கு பலர் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், 16 வயது பெண்ணை இந்த நிர்வாக தயாரிப்பாளர் சீரழித்துள்ளார் என கூறியும், இவர் இதுகுறித்து வக்காடா அப்பா ராவ் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

எனினும் அடுத்தடுத்து யார் யார் பற்றிய தகவலை ஸ்ரீரெட்டி வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், பிரபலங்கள் தங்களை பற்றிய தகவல் வெளியாகுமோ என்கிற பயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleதொட்டால் சிணுங்கி மூலிகை!
Next articleபெண்களுடன் அது இல்லாமல் நடிகரால் இருக்க முடியாது, எந்த அளவிற்கு என்றால்?- ஸ்ரீரெட்டி பகீர் பேட்டி!