பிரபல கவர்ச்சி நடிகை கைது! வளைத்து பிடித்த போலிஸ்!

கொரோனா காரணமாக எல்லோரும் வீட்டில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை பூனம் பாண்டே சிக்கியுள்ளார்.
சினிமா நடிகர்கள், நடிகைகள் சிலர் சர்ச்சையில் சிக்கி அவப்பெயர் எடுக்கும் நிலைக்கு சென்று விடுகின்றனர்.ஒரு சிலர் குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை பூனம் பாண்டே ஊரடங்கு விதியை மீறி காரில் சுற்றி வந்ததாக மும்பை போலிசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிடித்துள்ளனர். பூனம் மற்றும் அவரின் டிரைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
By: tamilpiththan