பிக் பாஸ் வீட்டின் நேற்றைய அலப்பறைகள்! மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்கள்!

0
386

பிக்பாஸ் 3 தொடங்கியதுமே சமூக வலைத்தளங்களே செம்ம குஷியாகிவிட்டது. இனி 3 மாதத்திற்கு செம்ம ஜாலியாக பொழுதுப்போகும் என்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 3ல் பங்குப்பெற்றுள்ள அனைவருக்கும் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மூன்றாவது நாள் நிகழ்ச்சியை பார்த்து விட்டு பார்வையாளர்களின் ரியக்ஸனை பாருங்கள்.

Previous articleஇலங்கையில் 43ஆண்டுகளுக்கு பின் 4பேருக்கு தூக்கு தண்டனை! அவர்கள் செய்த குற்றம்!
Next articleஇன்றைய ராசிப்பலன் வியாழக்கிழமை – 27.06.2019 !