பிக் பாஸ் லாஸ்லியாவின் அழகிய புகைப்படங்கள்.

0
580

பிக் பாஸ் லாஸ்லியாவின் அழகிய புகைப்படங்கள்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இலங்கை பெண் லாஸ்லியா. இவர் இன் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ளார்.

தற்போது பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் friendship எனும் படத்திலும் மற்றும் நடிகர் ஆரி நடித்து வரும் படத்திலும் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்.

BY: Tamilpiththan

Previous articleமீண்டு வருகிறதா இத்தாலி?
Next articleசர்ச்சைக்குரிய புகைப்படம் பற்றி அம்மணியின் புகார்!