பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் லொஸ்லியாவிற்கு தான் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில் அபிராமி, சாக்ஷி, வனிதா ஆகியோர் பலருக்கும் கோபத்தை தான் ஏற்படுத்துகின்றனர், இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் உள்ளது.
இதில் பலரின் பெயர் இருக்க, சாக்ஷி அகர்வால் தான் எலிமினேட் ஆவார் என தெரிகின்றது, ஏனெனில் நேற்று அவர் நடித்த யு-டியுப் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. இவர் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் இருந்தால் இதில் நடித்திருக்க முடியாது.
இதை வைத்து பார்க்கையில் அவர் தான் எலிமினேட் ஆகியிருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. இவர் வீட்டின் நிறைய சண்டைக்கு காரணமாக இருப்பதால், இவர் வெளியேறினால் ரசிகர்களுக்கே சந்தோஷம் தான்.




