பிக்பாஸ் வீட்டுக்கு வந்த‌ சென்றாயன்! ஐஸ்வர்யாவை அழ வைத்தது ஏன்?

0
346

பிக்பாஸ் இந்த வாரம் ஞாயற்றிக்கிழமை முடிவடைய உள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் ஹவுஸ்மேட்ஸை சந்திக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று பாலாஜி மற்றும் யாசிக்கா வந்தனர். இதனை தொடர்ந்து இன்று சென்றாயன் வந்துள்ளார்.

வீட்டிற்க்கு வந்ததும் நேராக பாத்ரூம்மிற்க்கு சென்று சுத்தமாக உள்ளதா என்று பார்த்துவிட்டு, பின் வீட்டில் உள்ளவர்களை பார்த்து நீங்கள் உங்கள் எல்லாருக்குமே வெளியில் நல்ல பெயர் உள்ளது என்று கூறுகிறார்.

Previous articleவிந்தணுவை பாதிக்கும் சன்ஸ்கிரீன் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Next articleகண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த சம்பவம்! கார் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுவன்!