பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் இரண்டாவது நாள் அனுபவம் நேற்று ஒளிபரப்பானது.
ஆட்டம் பாட்டம் என அட்டகாசமாக இருந்தது. பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக வனிதா விஜயகுமார் குலுக்கல் முறையில் தேர்வாகியுள்ளார். இன்று அவர் அவேசப்படுவது போன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.
ஏனைய குடும்பத்தினர் மீது கோபப்படுவது போல காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விபரங்கள் இன்று இரவுதான் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்பதை.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/jOIByBkk8c
— Vijay Television (@vijaytelevision) June 26, 2019




