பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நேற்றைய தினத்தில் பாலாஜி, ஐஸ்வர்யா, ரித்விகா ஆகியோர் பஸர் டாஸ்க்கை செய்துள்ளனர்.
இதில் பாலாஜியின் காட்சி நான்காவது ப்ரொமோவாக வெளியே கசிந்துள்ளது. ஆனாலும் நேற்றைய தினததில் ஐந்து பெண்களும் சேர்ந்து பாலாஜிக்கு கொடுத்த டார்ச்சர் கொஞ்சம் நஞ்சமில்லை.
இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் ஐஸ்வர்யா பயன்படுத்தி வரும் ஸ்டோட்டஜி வார்த்தையை வைத்து வாக்குவாதம் கிளம்பியுள்ளது. ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஐஸ்வர்யாக வெளுத்து வாங்கியுள்ளனர்.
எப்டி பண்ணீங்க?! ?? #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/rgJ8zo5EHk
— Vijay Television (@vijaytelevision) September 19, 2018




