விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கவுள்ளது. தமிழில் கமல் தொகுத்து வழங்கவுள்ள நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. போட்டியாளராக யார் யாரெல்லாம் வருவார்கள் என தினம்தோறும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
தெலுங்கிலும் பிக்பாஸ் விரைவில் துவங்குகிறது. அதில் பங்கேற்க பிரபல தெலுங்கு காமெடி நடிகர் சுனில் என்பவரை அணுகியுள்ளனர். அவர் தனக்கு ஒரு நாளுக்கு 25 லட்சம் கொடுத்தால் பிக்பாஸ் வருவதாக கூறி அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் அவர்.





