Home thatstamil one india tamil oneindia tamil பிக்பாஸ் ரித்விகாவின் பிரம்மாண்ட முதல் படம் இதுதானாம்!

பிக்பாஸ் ரித்விகாவின் பிரம்மாண்ட முதல் படம் இதுதானாம்!

0
537

பிக்பாஸ் வீட்டில் இறுதிவரை இவர் செல்வார் என பலரும் கணித்து வைத்திருக்கும் லிஸ்டில் மற்றவர்கள் இருப்பார்களோ இல்லையோ நிச்சயம் ரித்விகா இருப்பார்.

ஆரம்பத்திலேயே இந்த முறை பிக்பாஸ் வெற்றியாளராக ஒரு பெண் தான் இருக்க வேண்டும் என வெளிப்படையாக கூறினார். இங்கு வருவதற்கு முன்பே சில படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு படத்தில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியாக நடிக்க ஏற்கனவே கமிட்டாகிவிட்டாராம். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளதாம்.

இதில் எம்.ஜி,ஆராக சதீஷ் குமார் நடித்திருக்கிறார். மேலும் இதில் அவருடன் சம்மந்தப்பட்ட கருணாநிதி, ஜெயலலிதா போன்ற முக்கிய கேரக்டர்களில் நடிக்க நடிகர், நடிகைகள் நடைபெற்று வருகிறதாம்.

பிக்பாஸ் முடிந்ததும் ரித்விகா நடிக்கும் முதல் படம் இதுவாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleநீரிழிவு நோய்! கால்களில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
Next articleநிச்சயதார்த்தத்தன்று திருமணத்தை நிறுத்திய மணமகள்! மணமகன் செய்த மோசமான காரியம்..!