பிக்பாஸ் முகேன் பாடி வெளிவராத பாடல் ரசிகர்களை அதிகம் கவரும் வீடியோ !

0
1296

மலேசியாவை சேர்ந்தவர் முகேன் ராவ். அவர் தமிழ் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளராக உள்ளார்.

ஆரம்பம் முதலே அவர் தன்னுடைய பாடல் பாடும் திறமையை நிகழ்ச்சியில் பல இடங்களில் காட்டியுள்ளார். இந்நிலையில் நேற்றைய பிக்பாசில் அவர் ஒரு புதிய பாடலை பாடினார். அது தான் கம்போஸ் செய்து இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் பாடல் என அவர்கூறியுள்ளார்.

மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் அது வெகுவாக கவர்ந்துவருகிறது. வீடியோ இதோ..

Previous articleபோதும்டா நிறுத்துங்கடா கையெடுத்து கும்பிடும் தொகுப்பாளினி டிடி வைரலாகும் வீடியோ !
Next articleதிரிஷா, நயன்தாரா என முன்னணி ஹீரோயின்களுக்கு டூப் இவர்தான் !