பிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி இவர் தானா! இவருக்கும் மீரா மிதுனுக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா!

0
315

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு.

மேலும் பிக்பாஸ் வீட்டில் 16வது போட்டியாளராக நடிகை மீரா மிதுன் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த போட்டியாளரான தர்ஷனின் காதலி பெயர் சனம் ஷெட்டி எனவும் இவரது போட்டோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

மேலும் மீரா மிதுனுக்கு அளிக்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் சனம் ஷெட்டியிடம் இருந்து தான் பறிக்கப்பட்டது எனவும் தகவல் ஒன்று பரவி வருகிறது

Previous articleதன் மகளின் காதலனுடன் உறவு கொண்ட 41 வயதான தாய்! அதிர்ந்துபோன நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை!
Next articleபள்ளிக்கு செல்லும் சிறுவனை போகவிடாமல் தடுக்கும் பாசக்கார நாய்! பார்ப்பவர்களை உருக வைக்கும் காணொளி!