பிக்பாஸ் நிகழ்ச்சி கிளைமாக்ஸ் கட்டத்தை எட்டிவிட்டது…

0
1036

என் மனதுக்கு நெருக்கமானவர் ஒவியா தான்! ஆனால் வெற்றியாளர் ?

பிக்பாஸ் நிகழ்ச்சி கிளைமாக்ஸ் கட்டத்தை எட்டிவிட்டது. டெய்லி டாஸ்க் இருந்தாலும் அனைவரும் நன்றாக செய்து வருகிறார்கள். வெல்லப்போவது யார் என்ற கேள்விக்கு நடுவே பலரின் கருத்துக்கள் ஒவ்வொன்றை சொல்கிறது.

தற்போது காமெடி நடிகர் சதீஷ் அளித்துள்ள பத்திரிக்கை பேட்டியில் ஓவியா எனக்கு மட்டும் நெருக்கமான போட்டியாளர் அல்ல. நம் எல்லோருக்கும் தான். இப்போது அவர் இல்லை. இருந்திருந்தால் அவர் தான் வெற்றி பெறுவார். சினேகன் தன்னுடைய டாஸ்கையெல்லாம் சரியாக செய்வார்.

ஓவியா மன உளைச்சளில் இருந்தபோது அவரை சினேகன் தான் சமாதானப்படுத்தினார். இன்பம், துன்பம் இரண்டையும் சரியாக சமமாக பார்க்கிறார். அவர் வெற்றி பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என கூறினார்.

Previous articleநடந்தது என்ன – காலில் விழுந்த பிறகும் இப்படி பேசுவீங்களா? டி.ஆருக்கு முன்னணி ஹீரோ கண்டனம்
Next articleபுதைக்கப்பட்ட பிணம் வெளியே வந்ததால் பரபரப்பு!! ஏன் இந்த கொடுமை!!