பிக்பாஸ் நடிகை ரித்விகாவுக்கு தமிழ் நடிகர் ஒருவர் மீது கிரஷ் உள்ளதாம்! யாரென தெரிந்தால் சாக் அகிடுவீங்க!
பிக்பாஸ் சீசன் 2 டைட்டில் வின்னர் ரித்விகா நடித்த டார்ச்லைட் திரைப்படம் சொல்லிகொள்ளும் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. அதில் மிகவும் மோசமான படுக்கை காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆகியிருந்தார் ரித்விகா. தற்போது, இவர் நடித்துள்ள “குண்டு” என்ற படம் சென்ற வாரம் ரிலீஸ் ஆனது.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிற நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்த ரித்விகாவிடம் தமிழ் சினிமாவில் உங்களுக்கு யார் மேலாவது கிரஷ் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டனர். அதற்குபதிலளித்த அவர் , விஜய் சேதுபதி மீது எனக்கு கிரஷ் உள்ளது. மேலும், நடிகர் ஜெய்சங்கர் மீதும் எனக்கு கிரஷ் இருந்தது என கூறினார்.
இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!
By: Tamilpiththan