Home thatstamil one india tamil oneindia tamil பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொள்ளும் அழகான இரு போட்டியாளர்கள்! புகைப்படத்துடன் இதோ!

பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொள்ளும் அழகான இரு போட்டியாளர்கள்! புகைப்படத்துடன் இதோ!

0
442

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்று இரவு 8 மணியளவில் தொடங்குகிறது. இது குறித்த விளம்பரங்கள் இன்று செய்திதாள்களில் முதல் பக்கத்தை நிரப்பியது.

மேலும் டிவியிலும் சீரியல் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அருகே பிக்பாஸ் நிகழ்ச்சியின் பேனர்கள் கண்ணை பறிக்கும் விதமாக அமைந்தன.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த இரு மாடல்கள் போட்டியாளர்களாக கலந்துகொள்வதாக சொல்லப்பட்டு வந்தது.

தற்போது அவர்கள் யார் என தெரியவந்துள்ளது. இதில் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளினியும் மற்றும் செய்தி வாசிப்பாளரான Losliya ஆகியோர் தானாம்..

Previous articleகோவிலில் யானை சிலைக்குள் மாட்டிக்கொண்ட பெண்! கடைசியில் என்ன செய்தார்னு தெரியுமா!
Next articleவீட்டுக்குள் புகுந்து அலமாரியின் மேல் படுத்திருந்த கரடி! அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர்! வைரல் காட்சி!