பிக்பாஸில் கதறும் மும்தாஜ்! யாஷிகாவிற்கு என்ன ஆனது? வேடிக்கை பார்க்கும் ஆரவ்! நடந்தது என்ன?

0
552

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இறுதிச்சுற்றுக்கு நேரடியாக யார் தகுதியாகிறார் என்பதை பார்வையாளர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் ஜனனி, யாஷிகா இருவரும் கடைசிவரை சென்றுள்ளனர். இதில் யார் வெற்றிபெற்றுள்ளனர் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பொருந்திருந்து பார்க்கலாம்.

Previous articleவடக்கில் பீதியில் மக்கள்! தமிழர் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடுகள்!!
Next articleயாழில் சிவன் ஆலயத்திற்கு முன்பாக நிலத்தை தோண்டிய போது கிடைத்தது என்ன?