பிக்பாஸில் இருந்து வந்ததும், மஹத் கன்னத்தை ஓங்கி அறைந்த சிம்பு! வைரலான வீடியோ!

0
466

அஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன் ஜில்லா போன்ற படங்களில் நடித்துள்ளவர் மஹத். இவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் செம ஹிட் ஷோவான பிக்பாஸ் தமிழின் 2வது சீசனுள் சென்றார்.

அங்கே பல கலவரங்கள் செய்து ரெட் கார்ட் வாங்கி வெளியேறினார். இத்தனை நாட்களாக இவரை பார்க்காத சிம்பு உள்பட இவரது நண்பர்கள் இவருக்கு பயங்கர ஷாக் ட்ரீட் மெண்ட் கொடுத்துள்ளனர்.

அது என்ன என்பதை நீங்களே பாருங்கள்.

Previous articleஎன் கணவரை கவர்ச்சியால் மயக்கி கொன்று விட்டாள்: கதறி அழும் இளம் மனைவி
Next articleதிடீரென்று தேம்பி தேம்பி அழும் ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்கள்- மஹத் ஏதாவது செய்தாரா?