பிகினி உடையில் வைரலாக பரவி வருகின்ற ஷாருக்கானின் மகள்

0

பிகினி உடையில் ஷாருக்கானின் மகள், வைரலான போட்டோ

ஷாருக்கான் இந்திய சினிமாவின் கிங்கான் என்று அழைக்கப்படுபவர். இவர் மகள் Suhana khan அவ்வபோது சர்ச்சையில் சிக்கி வருவார்.

அந்த வகையில் தற்போது பிகினி உடையில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவி வருகின்றது, ஷாருக்கான் ரசிகர்கள் பலரும் இவரை வழக்கம் போல் திட்டி வருகின்றனர்.

Suhana khan அதெல்லாம் கண்டுக்கொள்வதே இல்லை, ஏனெனில் இது ஒரு முறை இல்லை, பல முறை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

bikini shahrukh khan daughter
bikini shahrukh khan daughter
உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிஜயின் மெர்சல் படத்துக்கு மீண்டும் பிரச்சனை புறாவால் வந்தது!! தீபாவழிக்கு மெர்சல் வருமா என்பது சந்தேகம்!!
Next articleஆழ்கடலில் மிதக்கும் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் பதற்றம்