ஷெரின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர். இவர் நடிப்பில் பெரிதும் தமிழில் எந்த படங்களும் வரவில்லை.
அதை தொடர்ந்து அவர் என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்து வந்தது, திடீரென்று இந்த வாரம் பிக்பாஸில் எண்ட்ரீ கொடுத்தார்.
இதை தொடர்ந்து தற்போது இவர் கொடுத்த பிகினி உடை புகைப்படங்கள் எல்லாம், இணையத்தில் வந்து வைரல் ஆகி வருகின்றது, இதோ…