பிகினி உடையில் நடிக்கும் அனுஸ்கா ! கவர்ச்சி நாயகியாக மாறிவிட்டாராம் நம்ம அனுஸ்கா !

0

நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் அனுஷ்கா இவர் தமிழிலும் சரி, தெலுங்கும் சரி கவர்ச்சி காட்ட தயங்கியதே இல்லை.அவர் கவர்ச்சியாக நடிக்காத ஒரே படம் அநேகமாக தெய்வத் திருமகளாகத் தான் இருக்கும். அரை குறையாக வந்தாலும் சரி, முழுசா உடையில் வந்தாலும் சரி அழகாகத் தான் இருக்கிறார். அவர் சும்மா வந்தாலே ‘சுரீர்’னுதான் இருக்கும். தயாரிப்பாளர்கள் செக்‍‍ஸியான கதாபாத்திரங்களுக்கு அவரைத் தான் அணுகி வந்தனர். ஆனால், சைஸ் இஸ் ஜீரோ என்ற படத்திற்காக உடல் எடையை ஏற்றிய பிறகு அவருக்கு பட வாய்புகள் அப்படியே குறைய தொடங்கி விட்டன. மார்கெட் அதல பாதாளத்திற்கு சென்றது. பாகுபலி, பாகமதி போன்ற படங்களில் நடித்தத‌ன் மூலம் நான் இன்னும் ஃபீல்டில் தான் இருக்கேன் என கூறினார் அனுஷ்கா. ஆனால், படங்களில் கமிட் ஆகாமல் இருந்து வந்தார். அவருக்கு திருமணம் நடக்கவுள்ளது எனவும் அதனால் தான் படங்களில் நடிக்க மறுக்கிறார் எனவும் கூறுகிறார்கள். இருந்தாலும்ஜாதக பிரச்சனை காரணமாக வரன்கள் அமையாததால் பரிகார தலங்கள் சென்று பரிக்கரமும் செய்து வந்தார்.

உடல் எடையை குறைபதிலும் தீவிரம் காட்டி இப்போது மீண்டும் பழைய அனுஷ்காவாக மாறி விட்டார். திருமணம் இப்போதைக்கு செட் ஆவது போல தெரியவில்லை என்பதால் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர திட்டமிட்டுள்ளாராம் அம்மணி.பிரபல நடிகர் பிரபாஸுடன் காதல் கிசுகிசு வேறு. ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து வந்த அனுஷ்கா இப்போது தெலுங்கில் ஹீரோயினை மையமாக கொண்ட ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

இந்த படத்தில் பிகினி உடையில் மிகவும் மோசமான‌ அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டவுள்ளராம். பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிகினி உடையில் நடித்திருந்தார் அனுஷ்கா. இப்போது தான் பிகினி உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.இந்த தகவல் அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்தியுள்ளது. என்னமோ நம்ம ரசிகர்களுக்கு அனுஸ்கா என்றாலே சுவீட் சாப்பிடுற மாதிரிதானே!

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும் !

By : Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅதிதி ராவுக்கு நடுவுல கொஞ்சத்த காணலயாம்! ரசிகர்கள் கேட்கிறாங்க ! என்னவா இருக்கும் !
Next articleஇலை மறை காய் மறையாக தெரியும் படியான கவர்ச்சி உடையில் கலக்கிய பிரியங்கா சோப்ரா !