அடா ஷர்மா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை. தமிழில் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டவர்.
இவர் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த போட்டோஷுட்டில் பிகினி உடையில் செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளம் எங்கும் செம்ம வைரலாக பரவி வருகின்றது, இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்….!
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: