பொள்ளாச்சியில் நடந்து பாலியல் துஷ்பிரயோக சம்பவம்! கொதித்து போன பிரபலத்தின் மனைவி!

0
577

தமிழ்நாடு முழுக்க மக்களை கொதிக்க வைத்திருக்கும் கோர சம்பவம் பொள்ளாச்சியில் நடந்து பாலியல் துஷ்பிரயோக சம்பவம். 200 பெண்களை 20 நபர்கள் தங்கள் இச்சைக்கு ஆளாக்கி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சமூகவலைதளத்தில் இளம் தலைமுறை பெண்கள், ஆண்கள் என அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து #ArrestPollachiRapists என்ற டிவிட்டர் டேக்கில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் எழுத்தாளரும், சமூக நல ஆர்வலருமான பத்மாவதி டிவி நிகழ்ச்சிகள், சமூகவலைதளத்தில் பெண்கள் செய்யும் தவறுகளை வேதனையுடன் விளக்கி கூறிவருகிறார்.

தற்போது பொள்ளாச்சி சம்பவத்தில் காமப் பிசாசுகள் எப்படி பெண்களை தன் வசப்படுத்துக்கிறார்கள் என் முழு ரிப்போர்ட்டாக வெளியிட்டுள்ளார்.

Previous articleபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்! விசிக ஆர்ப்பாட்டம்!
Next articleபொள்ளாச்சி பாலியல் பலாத்கார கும்பலிடம் சிக்கிய சென்னை பெண் மருத்துவர்! பகீர் தகவல்கள்!