கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இதனால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
குறித்த காணொளியில் வீடு ஒன்று மழை வெள்ளத்தில் சரிந்து விழும் காட்சி வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மடுக்கேரி மாவட்டத்தில் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அம்மாவட்டம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதில் வீடு ஒன்று சரிந்து விழுந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
blob:https://www.dailymotion.com/d2fcf736-074c-42e9-91f5-7660a614fa59