பலரையும் சிரிக்க வைத்த காமெடியன் யோகி பாபுவுக்கு அடிச்சது ல ஆஃபர்! இனி வேற லெவல் தான் பா!

0
361

தனுஷ், விஜய் சேதுபதியை தொடர்ந்து பொலிவுட்டில் களம் இறங்குகிறார் யோகி பாபு. பொலிவுட்டில் lal singh chadhha என்ற படத்தை அமீர் கான் வைத்து இயக்கிவருகிறார் அத்வைத் சந்தா.

இதில் ஏற்கனவே விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் கமிட் ஆகி உள்ள நிலையில் இந்த படத்தில் யோகிபாபுவும் இணையவுள்ளார்..இந்த படம் ஹோலிவுட்டில் பல ஆஸ்கார் விருதுகளை பெற்ற forest crump என்ற படத்தின் ரீமேக். இந்த படம் நல்ல காமெடி கன்டென்ட் உள்ள படம்.

அமீர் கான் பொலிவுட்டில் ஏற்கனவே கலக்கி வரும் சூப்பர் ஸ்டார். விஜய் சேதுபதியும் யோகி பாபுவும் தமிழ் சினிமாவில் கலக்கிவருபவர்கள். இவர்கள் சேர்ந்து ஒன்றாக நடிப்பதால் நாம் நிறைய காமெடி எதிர்பாக்கலாம் . மேலும் விஜய்சேதுபதிக்கும் யோகிபாபுக்கும் பாலிவுட்டில் இந்த படம் நல்ல தொடக்கமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleநயன்தாரா, விஜய் சேதுபதியின் பிரம்மாண்ட படத்தை வெளியிடும் முக்கிய நிறுவனம்!
Next article3 வயதில் பிக்பாஸ் புகழ் ஷெரினை விட்டுசென்ற அவரது அப்பா இவர்தானாம்- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்!