பரபரப்பாகின்றன ஈழமும் தமிழ் நாடும்! ஏழு தமிழரையும் நெருங்கி வந்த விடுதலை!!

0
366

ரஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புபட்டதாக சொல்லப்படும் ஏழு பேர் விடுதலை தொடர்பில் தமிழக அரசுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாக இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இந்த அதிகாரத்தினைப் பயன்படுத்தி தமிழ் நாடு அரசாங்கம் தமிழகத்தின் ஆளுநருக்கு பரிந்துரை செய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பேரறிவாளன், ராபட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய எழு தமிழர்களையும் 161ஆம் விதியின்படி விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இருப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Previous articleநடிகை ராதிகாவின் வெளிநாட்டு கணவர் இவர்தானாம்! சரத்குமார் எத்தனையாவது கணவர்?
Next articleபாலியல் தொல்லை கொடுத்த பூசாரி! கோவிலுக்கு வந்த பெண்ணிற்கு நேர்ந்த கதி!