தோனி வாழ்க்கை வரலாற்றை கூறும் படமாக எடுக்கப்பட்ட படத்தில் நடித்தவர் நடிகை திஷா பதானி. இவர் அதன்பின் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் சல்மான் கான் நடித்த பாரத் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி ரசிகரகளை குஷிப்படுத்தினார்.
இந்நிலையில் திஷா சமுகவலைத்தளத்தில் ஈடுபாடு கொண்டவர் தான் எடுக்கும் போட்டோஹுட், வீடியோ ஆகியவற்றை பதிவிட்டு வருகிறார். தற்போது அவருக்கென தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அதில் இளைஞருடன் கவர்ச்சியாக நடனமாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.




