இந்தி சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியங்கா சோப்ராவுக்கும் வெளிநாட்டை சேர்ந்த நிக் ஜோன்ஸுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
வயது மிக குறைந்தவரை ப்ரியங்கா திருமணம் செய்தது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு விஷயம் இணையத்தை கலக்கி வருகிறது.
அது எதுவென்றால், நிக்குடன் ப்ரியங்கா படுக்கையில் மார்பில் சாய்ந்து இருப்பது போன்றிருக்கும் இந்த புகைப்படம் தான்.
ஏனென்றால் நீங்கள் இருவரும் இருக்கிறீர்கள், சரி.. ஆனால் யார் போட்டோ எடுத்தது. போட்டோகிராபரை படுக்கை வரைக்குமா அனுமதித்துள்ளீர்கள் என நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: