சென்ற வாரம் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசிவரை வந்து 4-ஆம் இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஷெரின். 1986ல் கர்நாடகாவில் பெங்களூரு மாவட்டத்தில் பிறந்தவர் தான் இவர். தனுஷ் நடிப்பில் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் செல்வரவானின் திரைக்கதையில் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஷெரின்.
இதன் பின் தற்போது பிக்பாஸில் கலந்துகொண்டு நம் மனதில் ஷெரின் தனி இடம் பிடித்து விட்டார் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் பிக்பாஸ் முடித்து விட்டு திருப்பிய ஷெரின்வளர்த்து வந்த நாயினை பார்க்காமல் தவித்தேன் என்று கூறி வந்தார். தற்போது நாய் குட்டியை கொஞ்சுவதுபோல் ஒரு வீடியோ ஒன்றை வெளியுளார்.
இதன் பின் இவரது படுக்கை அறையில் அந்த நாயோடு உறங்குவது போல் மற்றும் அந்த நாயுடன் விளையாடி அதற்கு முத்தம் தருவது போல் ஒரு காட்சி ஒன்றை தனது இண்ஸ்டாகிராம் பகுதியில் வெளியிட்டுள்ளார் ஷெரின். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த விடியோவை வைரலாகி வருகிறார்கள். மற்றும் இந்த விடியோவை பார்த்த முரட்டு சிங்கிள்ஸ் கடுப்பில் உள்ளனர்.