Home thatstamil one india tamil oneindia tamil படுக்கைக்கு சம்மதிக்குமாறு என் அம்மாவிடமே கேட்டனர்! சினிமா உலகத்தை கிழிக்கும் இளம் நடிகை!

படுக்கைக்கு சம்மதிக்குமாறு என் அம்மாவிடமே கேட்டனர்! சினிமா உலகத்தை கிழிக்கும் இளம் நடிகை!

0
556

தமிழில் பிசாசு, பர்மா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கனி குஷ்ருதி. மலையாள திரையுலகில் பயங்கர வேகமாக வளர்ந்துவரும் நடிகையாக உள்ளார். மா என்ற குறும்படத்தின் மூலம் பிரபலமான இவர் சமீபத்திய பேட்டியில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை பற்றி பேசினார்.

அதில், மலையாள திரையுலகில் பல படங்கள் திட்டமிட்டு மறுக்கும் சூழல் ஏற்பட்டது. அதற்கு காரணம், மலையாள படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் பெண்ணை ஒரு போதை பொருளாக பார்த்து நடிக்க வாய்ப்பு கொடுத்தால் உடலை கொடுத்து அவர்களோடு ஒத்து போக வேண்டும் என எதிர்ப்பார்த்தார்கள். சிலர் வெளிப்படையாகவே கேட்டார்கள்.

அப்படி நடிக்கும் வாய்ப்பே வேண்டாம் என்று தான் மறுத்து வந்தேன். இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், மேற்படியான விஷயத்திற்காக என்னை ஒத்துபோக சொல்லி என் அம்மாவிடம் கேட்டதுதான் என கூறினார்.

Previous articleஉக்கிரத்தில் இருக்கும் சனி 4ம் எண்ணில் பிறந்தவர்களை குறிவைத்திருக்கிறார்! 2020ஆம் ஆண்டு வரை அதிர்ஷ்டம்!
Next articleஅன்று 15 ரூபாய் கூலித்தொழிலாளி! இன்று 1,600 கோடி நிறுவனத்தின் அதிபர்! 10 நிமிட உற்சாக கதை!