நிலானியின் மீது தவறு என விளாசிய நடிகை! இதற்கு ஆதாரம் நெருக்கமான புகைப்படங்களே!

0
452

வாய்ப்பு வாங்கி தருவதாக சொன்னால் அதனை நம்பி நீங்கள் அவர் பின்னால் சென்றுவிடுவீர்களான என நிலானி விவகாரம் தொடர்பாக நடிகை ஆர்த்தி கூறியுள்ளார்.

நடிகைகள் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். அவர் தவறு செய்துவிட்டு அதனை மறைப்பதற்காக பல பொய்களை கூறியுள்ளார்.

லலித்துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்திருந்தால், இப்படி நிலானிக்காக உயிரை மாய்த்துக்கொள்ள மாட்டார். இந்த பெண் இல்லையென்றால் வேறு ஒரு பெண் என்று சென்றிருக்கலாம்.

ஆனால், அவர் உயிரைமாய்த்துக்கொண்டால் கண்டிப்பாக நிலானி மீது தவறு இருக்கிறது. அவருடன் அந்த அளவுக்கு பழக்கம் கிடையாது என்கிறார், ஆனால் வெளியாகும் புகைப்படங்களே அவரது பழக்கதை நமக்கு காட்டிக்கொடுக்கிறது.

இந்த சம்பவத்தில் எனக்கு நிலானி மீது எந்த கரிசனமும் எழவில்லை என கூறியுள்ளார்.

Previous articleகொழும்பு இளைஞருக்கு நள்ளிரவில் நேர்ந்த கதி!
Next articleமேலும் தீர்வுகள் அவசியமில்லை! நந்திக்கடலில் வழங்கப்பட்டதே அரசியல் தீர்வு!