நித்யானந்தா என்னை கதற கதற கபளீகரம் செய்தார்!

0
661

ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா மீது சீடர் ஒருவர் பாலியல் புகார் கூறிய வீடியோ வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில்,

2014 ஆம் ஆண்டு மே மாதம் நித்யானந்தர்வால் தான் கபளீகரம் செய்யப்பட்டதாகவும், நெற்றியில் கைவைத்து எனர்ஜி தர்ஷன் என்ற பெயரில் தன்னை கதற கதற கபளீகரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

த்ற்போதுதான் இந்த உண்மையை வெளியே சொல்ல எனக்கு தைரியம் வந்தது, பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை சொல்வது போல, மீடூ மூலம் நானும் எனக்கு நேர்ந்த உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என கூறியுள்ளார்.

Previous article2 வருடமாக மின்சார வசதியுடன் பொலிசாருக்கே தெரியாமல் மரத்தில் தங்கியிருந்த நபர்
Next articleபலருடன் தொடர்பு தாலியை கழற்றி வீசினாள்! இளம் பெண்ணை கொலை செய்த இளைஞன்!