தமிழ் திரை உலகில் முக்கிய நடிகையான சமந்தா மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு தெலுங்கு படங்களில் நடித்து பெயர் பெற்றார்.
இவர் கடந்த வருடம் நாகார்ஜுன் மகனான நாக சைதன்யாவின் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து தற்போது படங்களிலும் நடித்து வரும் இவரை ஒரு ரிவி நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் போன் போட்டு கலாய்த்துள்ளார்.
ஆனால் பேசுவது யார் என்று தெரியாமல் வெகுநேரம் சமந்தா திணறிய காட்சி வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா இருவரும் சேர்ந்து நடிகையர் திலகம் படத்தில் ஒன்றாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
சமந்தாவை கலாய்த்த கீர்த்தி சுரேஷ் #ZeeTamil #SimplySamantha #UTurnSpecial Samantha Akkineni Keerthy Suresh
Posted by Zee Tamil on Tuesday, September 18, 2018




