நாயை செருப்பால் அடித்த நபர்! கோபத்தில் கொந்தளித்த நாய் பழி வாங்கியதை நீங்களே பாருங்க!

0

சாலையின் ஒரமாக எந்தவொரு தொந்தரவுமின்றி நின்றுகொண்டிருந்த நாய் ஒன்றினை நபர் ஒருவர் செருப்பால் தாக்கியுள்ளார். அதற்கு நாய் கொடுத்த சரியான தண்டனை காணொளியாக தற்போது தீயாய் பரவி வருகின்றது.

வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் மனிதர்களை விட சில தருணங்களில் அதிக பாசத்துடனும், நன்றியுடனும் காணப்படும்.

இங்கு நபர் ஒருவர் சும்மா நின்று கொண்டிருந்த நாயை தனது கால் செருப்பினை கழட்டி அதன் மீது எறிந்துள்ளார். கோபத்தில் கொந்தளித்த நாய் மனிதரை எப்படி பழிவாங்கியுள்ளது என்பதைக் காணொளியில் காணலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாதல் சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி பிரியங்கா! அரங்கத்தில் அம்பலமான தொலைபேசியின் ரகசியம்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா!
Next articleஇந்த ஒன்ன மட்டும் தான்யா சீனாக்காரனால காப்பியடிக்க முடியல! விழுந்து விழுந்து சிரிக்கும் தமிழர்கள்!